News August 19, 2024

இந்த கீரை ஜூஸில் இத்தனை நன்மைகளா?

image

பசலைக் கீரை ஜூஸை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். * உடல் எடையை குறைக்க உதவும் * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் * எலும்பு வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது * கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது * சரும ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கிறது * வயிற்றுப் புண்ணை ஆற்றும் * செரிமான செயல்பாடுகளை சீராக்கும். SHARE IT

Similar News

News March 20, 2026

அண்ணா நகர் சொத்தை இழந்த விஜய்!

image

சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது சொத்தை விஜய், ₹35 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக The Week நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சில சொத்துக்களையும் அவர் விற்க முயன்று வருகிறாராம். விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 20-ம் தேதி அவர் ஆஜராகும்போது, சொத்து விவரங்கள் கணக்கீடு செய்யப்படும் என்பதற்காகவும், பேரவைத் தேர்தல் செலவுக்காகவும் அவர் தனது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

தொடர் இழுபறிக்கு இடையே விசிக விருப்ப மனு

image

இரண்டு இலக்க தொகுதி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டேன் என திருமா விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக – விசிக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், விசிகவில் போட்டியிட விரும்புவோர் சென்னை அசோக் நகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் விசிகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்கிறது.

error: Content is protected !!