News August 19, 2024

சென்னை வெள்ள பாதிப்பில் டிரோன்கள் பயன்படுத்த திட்டம்

image

சென்னையில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையின் போது வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ள டிரோன்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது‌. மேலும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகளை இந்த டிரோன்கள் மூலம் வழங்க முடியும் என்பதால், இம்முறையை பயன்படுத்தவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 2, 2026

சென்னை: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*

News April 2, 2026

சென்னை: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.

News April 2, 2026

கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்

image

2026 – ம் ஆண்டிற்கான கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று துவங்கி ஜூன் 14 வரை நடக்கிறது. சென்னையில் இதன் முதற்கட்ட பயிற்சி முகாம் ஷெனாய் நகர், பெரிய மேடு அண்ணா நீச்சல் குளம் உட்பட 5 இடங்களில் நடக்கிறது. இரண்டாம் கட்ட முகாம் ஏப்., 17 முதல் மே 2ம் தேதி வரை நடக்கிறது. மேலும் தகவலுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!