News August 19, 2024

திருவண்ணாமலையில் வாகனங்கள் பொது ஏலம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் (06.09.2024) அன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.நுழைவு கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும்.இரு சக்கர வாகனங்களுக்கு 1000 ரூபாயும்,நான்கு சக்கர வாகனங்களுக்கு 2000 ரூபாயும் முன்பணமாக செலுத்த வேண்டும். தகவலுக்கு 8870486926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 22, 2026

தி.மலையில் ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 22, 2026

தி.மலை : VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு <<>>க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

தி.மலை: திமுக பிரமுகர் காலமானார்

image

செய்யாறு முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், திமுக இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளருமான சென்னாவரம் செ.சி.மணி நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், முன்னாள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நேரில் சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனிவாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆக்கூர் முருகேசன் கலந்து கொண்டார்.

error: Content is protected !!