News August 19, 2024

432 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 432 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கினர்.

Similar News

News March 18, 2026

தஞ்சாவூர்: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்!

image

தமிழகசட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப். 23-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் விபரம் திருவிடைமருதூர் சந்திரகுமார் 9445000286, கும்பகோணம் திருமலை 9445000466, பாபநாசம் ரவிச்சந்திரன் 7338801272, திருவையாறு 9445477832, தஞ்சாவூர் நித்யா 9445000465, ஒரத்தநாடு ரேணுகாதேவி 9445074594, பட்டுக்கோட்டை சங்கர் 9445000467, பேராவூரணி கலியமூர்த்தி 9443643392

News March 18, 2026

தஞ்சை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை அழைப்பு

image

தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், “வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன் வரும் 20-ம் தேதி வரை 10 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்போரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். அதற்கு பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஆனால் பெயர் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பு இல்லை.” என்று அறிவித்துள்ளார்.

error: Content is protected !!