News August 19, 2024

அதிமுக எம்எல்ஏ மீது பரபரப்பு குற்றச்சாட்டு

image

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரே குடும்ப வாரிசுதாரர்களான 30க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அவர்கள் கூறியதாவது, தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ, ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தனர்.

Similar News

News March 13, 2026

கோவையில் எழுந்த சர்ச்சை

image

கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக ஆதரவாளரான கோவை வைஷ்ணவி தனது எக்ஸ் தள பக்கத்தில்” “ஊசி மட்டும்தான் பயமா இருக்கு அக்கா, மத்தபடி நாங்க ஜாலியாதாங்ககா இருக்கோம்” என மாணவர்கள் கூறியதாக பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

News March 13, 2026

கோவை: 8வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

கோவை மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

News March 13, 2026

கோவை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

<>’இ-ஷ்ரம்’ <<>>அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!