News August 19, 2024
சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் விழா

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இதில், கரூர் செங்குந்தபுரம், 5வது கிராஸ், செயல்பட்டு வரும் கிளை அலுவலகத்தில், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் விழா, இன்று முதல் சேப்.6 வரை நடக்கிறது. நாளை காலை 11 மணியளவில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் முகாம் நடக்கிறது. தகவல்களுக்கு 04324 235581, 04324 232299 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News March 6, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.5) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
கரூர் மக்களே.. இனி அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News March 5, 2026
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்குவது இனி EASY!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


