News August 19, 2024

இபிஎஸ் கையில் “ரக்‌ஷா பந்தன்” கட்டிய பெண்கள்

image

நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்‌ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலுள்ள செவ்வந்தி இல்லத்தில் இபிஎஸ் கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்‌ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து, இபிஎஸ் “மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறாரா சசிகலா?

image

கடந்த பிப்.24-ல் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த சசிகலா, அண்ணா, MGR, ஜெ., படங்கள் இடம்பெற்ற கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளை சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று கட்சியின் பெயரை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பெயர் வைப்பார் என்று கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!