News August 19, 2024
DON’T MISS: அப்புறம் பார்க்க முடியாது!

2024ஆம் ஆண்டின் முதல் சூப்பர் ப்ளூ மூன் இன்று வானில் தோன்றவுள்ளது. 6 ஆண்டுகள் கழித்து, இந்த அபூர்வமான வானியல் அதிசயம் நிகழவுள்ளது. இன்று நிலவின் ஒளி வழக்கத்தை விட 30% பிரகாசமாகவும் 14% பெரியதாகவும் இருக்கும். இந்தியாவில் இன்றிரவு 8 மணி முதல் நாளை (ஆக.20) அதிகாலை 5.32 மணி வரை நீடிக்கும் இந்த வான் நிகழ்வை, வெறும் கண்களால் பார்க்கலாம். பூமிக்கு மிக அருகில் நிலவு (3,57,244 கி.மீ., தூரம்) வரவுள்ளது.
Similar News
News March 14, 2026
திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை முடித்துவைப்பு

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முடிவடையவுள்ளது. இப்பேரவையின் 8-வது கூட்டத்தொடர் ஜன.20 முதல் 4 நாள்கள் நடைபெற்றது. பின்னர் பிப்.17-ல் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் அம்மாதம் 20-ம் தேதியுடன் நிறைவுற்றது. இந்நிலையில், 2021 முதல் பொறுப்பு வகிக்கும் திமுக ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துவைத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இது முறைப்படி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
News March 14, 2026
சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்!

சசிகலாவின் கூட்டணி அழைப்பை ராமதாஸ் நிராகரித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனி கூட்டணி அமைக்க சசிகலா <<19350602>>ராமதாஸை நேரில் சந்தித்து<<>> பேசினார். அதற்கு, PMK பலமாக உள்ள வடக்கு, மேற்கு பகுதிகளில் உங்களுக்கு(சசிகலா) செல்வாக்கு இல்லை; உங்களுக்கு ஆதரவு உள்ள தெற்கில் எங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெற்றிக்கு சாத்தியமில்லை என ராமதாஸ் கூறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.