News August 19, 2024

ராணிப்பேட்டை அலுவலகத்தில் குறைத்தீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் ஆட்சியர் நேர்முக உதவியாளர் விஜயராகவன், உதவி ஆணையர் கலால் வரதராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் உடன் இருந்தனர்.

Similar News

News March 8, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!