News August 19, 2024
தி.வெ.நல்லூர் அரசு கலை கல்லூரியில் நாளை கலந்தாய்வு

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 – 2025ஆம் ஆண்டு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களின் தரவரிசை பட்டியல் விவரங்கள் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை அனைத்து பாடப்பிரிவுகள் மற்றும் முதுநிலை அறிவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நாளை (20.08.2024) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் இந்திரா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
விழுப்புரம் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

விழுப்புரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

தற்போது தேர்தல் நேரம் என்பதால், விழுப்புரம் நகரில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் திண்டாடுகின்றனர். சென்னை – திருச்சி மார்க்கம் செல்லக்கூடிய வாகனங்களை, மாம்பழம்பட்டு சாலை ரயில்வே கேட் ஓரமுள்ள அணுகு சாலையில் திருப்பி விட மாற்று சாலையாக பயன்படுத்தலாம். எனவே, கிடப்பில் உள்ள அந்த சாலையை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.