News August 19, 2024
தாம்பரம்-செங்கோட்டை ரயில் தாமதமாக புறப்படும்

தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: தாம்பரம் – செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக் காரணங்களால் இன்று இரவு 9 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள்

மதுரை மாநகரத்தில் தினமும் இரவு ரோந்து பணிக்காக காவல் அலுவலர்களை நியமிக்கின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 28)
கோவில் தெற்குவாசல்-ராதிகா,
94863-17101;அவனியாபுரம்-
இளவேனில்,94981-05083;
தல்லாகுளம்செல்லூர்-
ராஜாமணி,94890-19951;
திலகர் திடல் திடீர்நகர்-வசந்தா,
99440-34402 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 27, 2025
மதுரை: குறைகளை தெரிவிக்க இந்த ஒரு நம்பர் போதும்.!

மதுரை மாநகராட்சியில் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் புகார்கள் குறித்து 7871661787 என்ற எண்ணிற்கு CALL (அ) வாட்சப்பில் தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். SHARE IT.!
News August 27, 2025
மதுரை: 12th முடித்தால் ரூ.81,000 சம்பளத்தில் அரசு வேலை.!

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 1121 ஹெட் கான்ஸ்டபிள் காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படுகிறது. 12th அல்லது ITI படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 24.08.2025 முதல் 23.09.2025 ம் தேதிக்குள்<