News August 19, 2024
மாற்றுத்திறனாளிகளிடம் மனு பெற்ற ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் வாரம்தோறும் திங்கள் கிழமை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெறும் கூட்டத்திற்கு வருகை தந்த ஆட்சியர் சாருஸ்ரீ, மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு நேரில் சென்று மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
Similar News
News March 17, 2026
திருவாரூர்: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் பல்லவிவர்மா, உடனிருந்தார்.