News August 19, 2024

வால்பாறையில் ஹாயாக உலா வந்த சிறுத்தை

image

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை மான் காட்டெருமை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றிரவு வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் அய்யர்பாடி பகுதியில் சாலையோரத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 22, 2026

சிங்காநல்லூரில் களமிறங்கும் அண்ணாமலை?

image

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே நேற்று இரவு முதல் கோவையை சேர்ந்த பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள இல்லத்தில் அவர் ரகசிய ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

News March 22, 2026

கோவை: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

image

கோவை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

கோவையில் வாக்காளரா நீங்கள்? உடனே CHECK பண்ணுங்க

image

கோவை மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். மேலும் 1950 என்ற எண் உதவிக்கு அழைக்கலாம். ஒரு ஓட்டு பெரும் மாற்றத்தை உருவாக்கும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!