News August 19, 2024
அரியலூரில் 7.2 மிலிமீட்டர் மழை பதிவு

அரியலூர் மற்றும் செந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. அரியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 மிலிமீட்டரும், செந்துறை பகுதியில் 1.2 மிலிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மொத்தம் அரியலூர் மாவட்டத்தில் 7.2 மிலிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 14, 2026
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 14, 2026
அரியர்லூர்: பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விசிகவினர்

செந்துறையில் வருகிற 15ஆம் தேதி விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனந்தவாடி கிராமத்தில் விசிகவினர் “இல்லம் தோறும் திருமா’’ எனும் தலைப்பின் கீழ் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்வில், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அன்பானந்தம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
News March 14, 2026
அரியலூர்: கடைக்குள் புகுந்த லாரி

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டான் சோழபுரம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை சசிக்குமார்(34) எனவர் லாரி ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையில் உயரமான வேகத்தடை இருப்பதை கண்டு பிரேக் பிடித்த அவர், முன்னால் சென்ற பஸ் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிள்ளார். இதில், லாரி சாலியோரம் உள்ள கடை மீது நின்றது. இதில், கடை சேதமசைந்தது. ஒஇன் அக்கம்பத்தினர். லாரி ட்ரைவர் மீட்டனர்.


