News August 19, 2024

BREAKING: தூத்துக்குடியில் புதிய கலெக்டர்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத் இன்று (ஆகஸ்ட் 19)நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் தூத்துக்குடியில் கலெக்டராக இருந்த லட்சுமிபதி முதலமைச்சரின் இணைச் செயலாளராக நியமிக்கபட்டதை தொடர்ந்து இளம்பகவத் இன்று முதல் தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்

Similar News

News March 22, 2026

தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

தூத்துக்குடி: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும்<> electoralsearch.eci <<>>என்ற அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பெயர்களை சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைன் வர்ய்ம் 26-ம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.

error: Content is protected !!