News August 19, 2024

மயிலாடுதுறை ரயில் சேவை ரத்து

image

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை தினசரி காலை 6 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ஆகஸ்ட் 22 , 29 ஆகிய தேதிகளில் கடலூர் துறைமுகம் சந்திப்பு முதல் மயிலாடுதுறை வரை பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் இந்த ரயில் விழுப்புரத்தில் புறப்பட்டு கடலூர் துறைமுகம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2026

மாயவரம்: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

image

மாயவரம் மக்களே மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 21, 2026

மாயவரம்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

மாயவரம் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1.<> இங்கு க்ளிக் செய்து <<>>உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்.
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!