News August 19, 2024
விழுப்புரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வளமிகு வட்டாரங்கள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அபோது 3 ஆண்டுகளில், ஆண்டிற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்றும் திருவெண்ணெய்நல்லூர், மேல்மலையனூர் வட்டாரங்கள் முன்னேற்றம் பெறுவதற்கான அனைத்து பணிகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 13, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 12, 2026
விழுப்புரம்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

விழுப்புரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!