News August 19, 2024
கரூர்: ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குளித்தலை அடுத்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது அக்கா புஷ்பா சேப்பளப்பட்டியில் வசித்து வருகிறார். புஷ்பா நேற்று தனது 2 குழந்தைகள் மற்றும் கொழுந்தனாரின் மகன் சஞ்சித் (9) ஆகியோருடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் ராஜேந்திரம் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது சஞ்சித் தண்ணீரில் மூழ்கி உயிரிசந்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 22, 2026
கரூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கரூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்! ஷேர் பண்ணுங்க.
News March 22, 2026
கரூர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

கரூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <
News March 22, 2026
கரூர்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

கரூர் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு<


