News August 19, 2024

வேளாங்கண்ணியில் 29ஆம் தேதி திருவிழா தொடக்கம்

image

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. மேலும், பிரசித்திப் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். இதைத் தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

Similar News

News March 15, 2026

நாகை: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

நாகை: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

image

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ தயங்காமல், Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் நீங்கள் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

error: Content is protected !!