News August 19, 2024
மதுரை அதிமுக சேர்மன் மகன் மோசடி வழக்கில் கைது

மதுரை, உசிலம்பட்டி அதிமுக நகராட்சி தலைவர் சகுந்தலாவின் மகன் விஜய், பள்ளி நடத்தி வரும் கவிதா என்பவரிடம், மேல்நிலை பள்ளி அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, அரசு அதிகாரிகள் பெயரில், ரூ. 1 கோடியே 40 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். கவிதா கொடுத்த புகாரின் பேரில், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சகுந்தலாவின் மகன் விஜயை கைது செய்தனர்.
Similar News
News March 28, 2026
BREAKING மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டி

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இத்தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 28, 2026
மதுரை: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் <