News August 19, 2024
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் – 19 ▶ஆவணி – 03 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:15 AM – 07:15 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 09:15 AM – 10:15 AM & 07:30 PM – 08:30PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM – 03:00 PM >▶திதி: பவுர்ணமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்.
Similar News
News March 1, 2026
சுப்ரீம் லீடர் கொமேனி உயிரிழப்பு: இஸ்ரேல்

இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் சுப்ரீம் லீடர் அலி கொமேனி உயிரிழந்துவிட்டதாக நெதன்யாகு அறிவித்துள்ளார். அவர் தங்கியிருந்த இடத்தின் மீது 30 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்குரிய ஆதாரங்கள் டிரம்ப், நெதன்யாகுவிற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கொமேனியுடன் சேர்த்து பல உயரதிகாரிகள் இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
News March 1, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 624 ▶குறள்: மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ▶பொருள்: தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
News March 1, 2026
அஜித் படம்.. அதிருப்தியில் ரசிகர்கள்

குட் பேட் அக்லியை தொடர்ந்து ஆதிக் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருந்தாலும், பிப்.ல் ஷூட்டிங் தொடங்கும் என ஆதிக் கூறியிருந்தார். படத்தில் மோகன்லால், ஸ்ரீலீலா நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் திட்டமிட்டபடி பிப்.ல் ஷூட்டிங் தொடங்கவில்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ₹150 கோடிக்கு மேல் அஜித் சம்பளம் கேட்பதால், தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனராம்.


