News August 18, 2024
தினமும் மது அருந்துபவரா? அப்போ இது உங்களுக்குதான்

தினமும் மது அருந்துவதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்? அதிலிருந்து எப்படி மீள்வது? என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை காணலாம். மது பழக்கத்தால் மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மன அழுத்தம், தூக்கமின்மை, செரிமான பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கவுன்சிலிங், தனிமையை தவிர்ப்பது, பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதால் மீளலாம் எனப் பரிந்துரைக்கின்றனர். SHARE IT
Similar News
News January 17, 2026
விருதுநகர்: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு <
News January 17, 2026
பிரபல நடிகையுடன் தனுஷ் PHOTOS

தனுஷ் – மிருணாள் தாக்கூர் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், காதலர் தினத்தன்று (பிப்.14) திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோஸ் வைரலாகிறது. ஆனால், இது AI ஆக இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதேநேரம், டேட்டிங், திருமணம் பற்றி தனுஷ், மிருணாள் இருவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. என்னவா இருக்கும்?
News January 17, 2026
அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுகவின் டூப்: TRB ராஜா

அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை அமைச்சர் TRB ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு டூப் போட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுக பரிதாபமாகிவிட்டதாக அவர் சாடியுள்ளார். 2021-ல் திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய EPS, இப்போது அதே திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


