News August 18, 2024
நீலகிரி: காவல்துறை போக்குவரத்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உத்திரவுப்படி இன்று போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Similar News
News January 12, 2026
நீலகிரியில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில், இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1).நீலகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0423-24442777. 2).தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441. 3).Toll Free 1800 4252 441. 4).சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126. 5).உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News January 12, 2026
நீலகிரி: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே <
News January 12, 2026
நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


