News August 18, 2024
மதுரையில் வரதட்சணை கேட்ட போலீஸ் மீது வழக்கு

திருமங்கலம் புல்லமுத்தூர் பாபுராஜ் 29 திருவாரூர் போலீஸ்காரர் இவரது மனைவி தமிழ்ச்செல்வி 2021ல் திருமண நடந்தது. திருவாரூரில் போலீஸ் குடியிருப்பில் 2023 வரை வசித்தனர். குடும்பப் பிரச்சினையால் செந்தமிழ் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார் தன்னுடன் சேர்ந்து வாழ 5 பவுன் நகை வேண்டுமென பாபுராஜ் கேட்டதாக புகாரின் பேரில் நேற்று திருமங்கலம் மகளிர் போலீல் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 23, 2025
மதுரை: வங்கியில் இருந்து பேசுவதாக நூதன மோசடி

மதுரை மாநகர் காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி, KYC புதுப்பிப்பதற்காக உங்களுக்கு LINK அனுப்புவார்கள் அதை நம்ப வேண்டாம். உண்மையாக வங்கிகள் ஒரு போதும் தொலைப்பேசியில் KYC கேட்கமாட்டார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே இது போன்ற அழைப்புகள் வந்தா 1930 அல்லது மதுரை சைபர் கிரைம் 0452 – 2340029 எண்ணுக்கு அழையுங்க…SHARE பண்ணுங்க.
News August 23, 2025
மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 23, 2025
மதுரை: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

மதுரை இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <