News August 18, 2024

தலைமை காவலர் ஆயுதபடைக்கு மாற்றம் – எஸ்.பி உத்தரவு

image

எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கிஷோர். இவர் மீது, “விபத்து வாகனங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு வாகனங்களை விடுவித்தது” உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பேரில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமை காவலர் கிஷோரை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து நேற்று எஸ்.பி., உத்தரவிட்டார்.

Similar News

News August 30, 2025

கள்ளக்குறிச்சி: ரயில் பயணம் செய்வோர் கவனத்திற்கு!

image

கள்ளக்குறிச்சி ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக கள்ளக்குறிச்சியிலிருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க <>க்ளிக் <<>>பண்ணி தெரிஞ்சுக்கோங்க.. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க..

News August 30, 2025

கள்ளக்குறிச்சி: B.E., B.Sc.,B.C.A படித்தவர்கள் கவனத்திற்கு

image

ஐ.டி-யில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் மாதம் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. இந்த <>லிங்கில் சென்று<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. விபரங்களுக்கு இங்கு <<17562107>>கிளிக் பண்ணுங்க<<>>

News August 30, 2025

B.E.,B.Sc.,B.C.A படித்தவர்கள் கவனத்திற்கு

image

இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE, ECE, EEE, BCA, B.Sc(CS), MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!