News August 18, 2024
ஸ்ரீபெரும்புதூரில் மெகா குடியிருப்பு வளாகம் 3/3

ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் 2ஆவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருவதோடு, பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்” என்றார்.
Similar News
News August 27, 2025
காஞ்சிபுரம்: அரசு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிபுணர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் போன்ற பதவிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் செப்.25-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 – ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <
News August 27, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS
News August 27, 2025
காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!