News August 18, 2024
ரயில் தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்த மர்ம நபர்கள்

ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் இரயில் நிலையம் அருகே நேற்று மாலை சிக்னல் துண்டிப்பு ஏற்பட்டது. எனவே உடனடியாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ததில் தண்டவாளத்தின் நடுவே மர்ம நபர்கள் இரும்பு ராடையும், கற்களையும் வைத்து விட்டு சென்றுள்ளனர் என்பதை கண்டறிந்து அதை உடனே அகற்றினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Similar News
News September 11, 2025
ராணிப்பேட்டை: இலவச சட்ட ஆலோசனை வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 11, 2025
ராணிப்பேட்டை: ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் வரும் 30ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.
News September 11, 2025
ராணிப்பேட்டை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. உஷாராக இருங்கள். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) ஷேர் பண்ணுங்க.