News August 18, 2024

கோவில்பட்டி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை

image

திருவனந்தபுரத்திலிருந்து கோவில்பட்டி வழியாக வேளாங்கண்ணிக்கு வருகின்ற ஆகஸ்ட் 21, 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய நாட்களில் ஒவ்வொரு புதன்கிழமை சிறப்பு ரயில் (வ.எண்: 06115) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு, ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்டம்பர் 05 ஆகிய தினங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறுமும் (வ.எண்: 06116) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலையில் துவங்கியது.

Similar News

News October 23, 2025

தூத்துக்குடி: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 23, 2025

தூத்துக்குடி: பெண் கட்டட தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

image

கோவில்பட்டியில் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் கடைக்கு சென்ற பொழுது அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் இவரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்மதமாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தேவேந்திரனை நேற்று கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2025

தூத்துக்குடி இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 8-ம் வகுப்பு படித்த 18 – 35 வரை உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tandco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!