News August 18, 2024
புதுவை ஆளுநர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 8, 2025
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்தம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் 90கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை பளு அதிகமா இருப்பதாகவும், போதிய ஊதியம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
News November 8, 2025
புதுச்சேரி: வேகமாக வந்த டிப்பர் லாரி விபத்து

புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே சாலையில் வேகமாக வந்த டாரஸ் டிப்பர் லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியினில் மோதி முன்பக்க நான்கு சக்கரமும் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சேதம் அடைந்த வாகனத்தை அப்புறப்படுத்தி, விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் ரூ.93,000 சம்பளம்!

புதுச்சேரி மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை வழங்கப்படும்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2025 தேதிக்குள் <


