News August 17, 2024
திண்டுக்கல்லில் பரவும் வதந்தி SHARE பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவித்த பெண்களுக்கான உரிமை தொகை விண்ணப்பிக்கும் முகாம் 3 தினங்கள் நடைபெறுவதாக செய்தி ஒன்று பரவிவருகிறது. இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்ததில் இது உண்மைக்கு புறம்பான செய்தி என தெரியவந்துள்ளது. இதனை நமது தளத்திலும் பதிவிட்டோம். பின்னர், செய்தி உண்மைக்கு மாறானது என தெரிந்தவுடன் அதனை நீக்கிவிட்டோம். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அனைவருக்கும் SHARE செய்யவும்.
Similar News
News August 7, 2025
திண்டுக்கல்: இனி CM-யிடம் புகார் அனுப்பலாம்! CLICK

திண்டுக்கல்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <
News August 7, 2025
திண்டுக்கல்: 8th முடித்தாலே அரசு வேலை! DONT MISS

தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர்( Office Assistant) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.15,700 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ‘The Advocate General of Tamil Nadu, High Court, Chennai -600104’ எனும் முகவரிக்கு ஆக.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். படிவத்திற்கு <
News August 7, 2025
திண்டுக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! உடனே APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <