News August 17, 2024

உரிமை தொகை வதந்தி: அதிகாரிகள் மறுப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மற்றும் 19 , 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும் இதில் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இது தவறான தகவல் என துறை அதிகாரிகள் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளனர். * அனைவருக்கும் பகிர்ந்து தெரியபடுத்துங்கள்*

Similar News

News October 13, 2025

தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்ததாக தெற்கு சங்கரப்பேரி சேர்ந்த உதாண்டு முருகன் என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், உத்தாண்டு முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டதை அடுத்து இன்று அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News October 13, 2025

தூத்துக்குடி: செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News October 13, 2025

தூத்துக்குடி: ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10 முதல் டிகிரி வரை படித்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> அக்.14 க்குள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிங்கலாம். இதற்கு தேர்வு இல்லை. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்க.

error: Content is protected !!