News August 16, 2024
பொய்யான செய்தி பரப்பக்கூடாது என எச்சரிக்கை

தமிழக அரசு வழங்கக்கூடிய மகளிர்க்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதிவு செய்யாதவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 17, 18,20 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக செய்தி பரவியது. இது பொய்யான தகவல் என்றும் இதில் எந்த உண்மையும் இல்லை யாரும் இதனை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 27, 2025
காஞ்சிபுரம்: அரசு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிபுணர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் போன்ற பதவிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் செப்.25-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 – ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <
News August 27, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS
News August 27, 2025
காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!