News August 16, 2024
சென்னை துறைமுகத்தில் அரிய வேலை வாய்ப்பு

சென்னை துறைமுகத்தில் Executive Engineer வேலைக்கான 16 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் BE/B.Tech தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் <
Similar News
News December 4, 2025
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து இன்று (டிச.4) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். *மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க*
News December 4, 2025
சென்னை: புகைப்பட கலைஞரா நீங்கள்? சூப்பர் வாய்ப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நோக்கமாக கொண்டு சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக, புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில், முகாமின் செயல்பாடுகளை கலைநயத்துடன் காட்சிப்படுத்தி, திட்டத்தின் தாக்கம் & பயன்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் இருக்க வேண்டும். tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிச.5க்குள் அனுப்பலாம்.