News August 16, 2024
ஊட்டியில் பிரபல நடிகர் படபிடிப்புக்கு சிக்கல்..?

ஊட்டியில் நடிகர் சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிக்க ரஷ்யாவில் இருந்து 115 பேர் உதகை ஓட்டலில் தங்கியுள்ளனர். சுற்றுலா விசாவில் வந்து படத்தில் நடிக்க கூடாது என்பதாலும், அவர்கள் பற்றி போலீசுக்கு தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட தனிபிரிவு போலீசார் தங்கும் விடுதிக்கு நோட்டீஸ் வழங்கி, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
நீலகிரியில் இலவச ஓட்டுநர் பயிற்சி!

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச HEAVY MOTOR VEHICLE DRIVER TRAINING பயிற்சி வழங்கப்படவுள்ளது. 30 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம், ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <
News February 8, 2026
நீலகிரி: இனி Whats app மூலம் வரி செலுத்தலாம்

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம். (SHARE)
News February 8, 2026
நீலகிரி: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<


