News August 16, 2024
தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று(ஆக.,16) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, குமரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
தேனிக்கு புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம்

தேனி மாவட்ட வருவாய் அலுவலராக மகாலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவின் படி அவர் மாற்றப்பட்டு, விழுப்புரம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ப. ராஜகுமார் தேனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என மாநில அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
தேனி: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News October 24, 2025
தேனியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


