News August 16, 2024
திருப்பூரில் 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்
88 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் தொழிலாளர்களை பணி அமர்த்திய 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
Similar News
News December 24, 2025
JUSTIN: திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

காங்கேயம் அருகே உள்ள பட்டயகாரம் புதூரை சேர்ந்த வினோத் என்பவர், பல்லடத்திலிருந்து காங்கேயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாயம்பாளையம் என்னும் பகுதியில் செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் அருகே துடிதுடித்து பலி!

ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் அர்கிதா(21). இவர் காங்கேயம் அருகே அகஸ்தியலிங்கம் பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனியார் நிறுவனத்தில் வேலையின்போது, ஏணியை மேலே தூக்கும்போது, மின் கம்பியின் மீது உரசியது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.