News August 16, 2024

பசுமை நிறுவனங்கள் தொழில் கடன் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவி குழுக்கள் வாயிலாக பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமை நிறுவனங்கள் உருவாக்கவும், ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளுக்கு உட்பட்டு கள்ளக்குறிச்சி பெற்ற நிறுவனங்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

செயற்கை கால் பொருத்தும் முகாம் – துவக்கி வைத்த MP!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரிமாசங்கம் நடத்தும் செயற்கை கால் பொருத்தும் முகாம் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று டிச 25, இந்த முகாமினை கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் கால்கள் இழந்த ஏராளமானோர் செயற்கைகால் பொருத்தி சென்றனர்.

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: 12th PASS – ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!