News August 16, 2024
ஈரோட்டுக்கு இனி HAPPYதான்

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கிய நிலையில், இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக தற்போது அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
ஈரோட்டில் அரசு வேலை உடனே APPLY பண்ணுங்க!

ஈரோடு மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்கநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை <
News August 21, 2025
ஈரோட்டில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு: அரிய வாய்ப்பு!

ஈரோடு மாவட்டத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஈரோடு மாவட்டம். வ.உ.சி பூங்கா, விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்/ஸ்டோர் கீப்பர். உட்பட பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதியுள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் தேதி, இடம் உள்ளிட்ட விபரங்களுக்கு <
News August 21, 2025
ஈரோடு அருகே ஆடு திருடிய இரண்டு பேர் கைது

புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வளர்க்கும் ஆடுகள் தொடர்ந்து திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த மேட்டுப்பாளையம் டேங்க் மேட்டை சார்ந்த சத்தியமூர்த்தி, ரமேஷ் குமார் ஆகிய 2 பேரை இன்று கைது செய்து
அவர்கள் வசம் இருந்து 27 ஆடுகள் கைப்பற்றப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.