News August 16, 2024

திருத்தணி: ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

image

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளி மாநில மற்றும் உள் மாநில வாகனங்கள் மீது 1221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன. மேலும் விதிகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.68 லட்சம் அபராதம் வசூலித்து 116 சதவீதம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.

Similar News

News January 19, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றுயம் வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(73). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், நேற்று(ஜன.18) தை அமாவசையை முன்னிட்டு தன் தந்தைக்கு திதி கொடுக்க சோளிங்கைல் உள்ள தக்கான் குளத்திற்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த கோழி ஏற்றி செல்லும் வேன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 18, 2026

திருவள்ளூர்: போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 18, 2026

திருவள்ளூர்: டிப்ளமோ, ITI போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!