News August 16, 2024

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் என சுற்றுலா விருதுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 9, 2026

கள்ளக்குறிச்சி வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

கள்ளக்குறிச்சி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

கள்ளக்குறிச்சி:தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம்!

image

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <>StartupTN<<>> இணையதளத்தில் விண்ணப்பித்துத் தங்கள் கனவுத் தொழிலைத் தொடங்கலாம்.

News January 9, 2026

“உங்க கனவை சொல்லுங்க” – அடையாள அட்டை வழங்கல்!

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (09.01.2026) திருவள்ளூர் மாவட்டம்,
பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நேரலை நிகழ்வினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு, “உங்க கனவை சொல்லுங்க” திட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.

error: Content is protected !!