News August 16, 2024
திருப்பூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 17, 2025
திருப்பூர் அருகே சோக சம்பவம்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு அடுத்த சேர்மன் கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா. இவரது இளைய மகன் படிப்பிற்காக வெளிநாடு செல்ல முடியாத காரணத்தால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த பிரமிளா நேற்று முன்தினம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார்.
News September 17, 2025
திருப்பூர்: IT வேலை கனவா..? உங்களுக்கு செம வாய்ப்பு!

திருப்பூர் மக்களே, நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ ஐடி துறையில் பணிபுரியும் ஆசையில் உள்ளவரா.? ஏற்கனவே இருக்கும் துறையில் இருந்து ஐடி வேலைக்கு மாற நினைக்கிறீர்களா..? உடனே இன்று(செப்.17) மாலை 7:00 மணிக்கு HCL நிறுவனம் நடத்தும் இலவச ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளுங்கள். ‘Buisness Analyst’ வேலைக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ரெஜிஸ்டர் செய்ய <
News September 17, 2025
திருப்பூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

திருப்பூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க.<