News August 15, 2024
ஒசூர் அருகே சரமாரியாக முதியவர் வெட்டி கொலை

ஒசூர் அடுத்த சின்ன பேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ்(65), இவர் இன்று மத்திகிரி காவல்நிலையம் சென்று மீண்டும் இருசக்கர வாகனத்தில் தனது பேரன் வேல்முருகனுடன் சென்றபோது கிராமத்திற்கு அருகே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூவர் முனிராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தலைமறைவாகி உள்ளனர். உடலை மீட்டு முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மத்திகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
கிருஷ்ணகிரி: இரவில் வெளியில் செல்வோர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 28.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் அரசு வேலை… 77 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கிருஷ்ணகிரியில் மட்டும் 77 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539760>>தொடர்ச்சி<<>>