News August 15, 2024

தேசிய கொடியேந்தி மாபெரும் இருசக்கர வாகன பேரணி

image

தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பாக இன்று கும்பகோணத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் தலைமையில் தேசிய கொடியேந்தி மாபெரும் இருசக்கர வாகன பேரணி கும்பகோணம் தாராசுரம் ரவுண்டனா முதல் மகாமககுளம் வரை நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News

News August 7, 2025

தஞ்சாவூர்: பட்டா திருத்தம் செய்ய இனி அலைச்சல் இல்லை!

image

தஞ்சாவூர் மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE செய்யவும்!

News August 7, 2025

தஞ்சை: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

image

தஞ்சை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’45’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை நபர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலரை (04362-231024) அணுகவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!