News August 15, 2024

வீரமுத்துவேலுக்கு அப்துல் கலாம் விருது

image

இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்கியது கிடையாது. இந்த நிலையில், சந்திராயன் 3 மூலம் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தறையிறக்கி ஒரே நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் இன்று அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

விழுப்புரம்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ?

image

விழுப்புரம் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய<> sancharsaathi.gov.in <<>>>> Know Mobile Connections in Your Name தேர்வு செய்து, உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து பின் வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா?

image

விழுப்புரம் மக்களே.. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், <>இங்கே கிளிக்<<>> செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

விழுப்புரத்தில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

விழுப்புரம் மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!