News August 15, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டம

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முன் வைக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Similar News
News May 7, 2025
போதை பழக்கத்தில் இருந்து மீண்ட வாலிபர் தற்கொலை

அருமனை காவூர்கோணம் பகுதியைச் சேர்ந்த ஜீபின், பைக் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையாகி, அதில் இருந்து மீண்ட ஜீபின், நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜீபின் பெற்றோர் அருமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார், ஜீபின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று வழக்கு பதிவு செய்தனர்.
News May 7, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.
News May 7, 2025
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து அலுவலர்கள் எண்கள்

பொது மேலாளர் -9487599081
துணை மேலாளர் (வணிகம்) -9487599082
கோட்ட மேலாளர் (நாகர்) -9487599083
கிளை மேலாளர்:
இராணித்தோட்டம் 1 -9487599084
இராணித்தோட்டம் 2 -9487599085
இராணித்தோட்டம் 3 -9487599086
கன்னியாகுமரி -9487599087
விவேகானந்தபுரம் -9487599088
குழித்துறை -9487599089
திருவட்டார் -9487599090
திங்கள் நகர் -9487599091
மார்த்தாண்டம் -9487599092
குளச்சல் -9487599093