News August 15, 2024
விமான நிலைய விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வலவன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 16, 2025
கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வு

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் சமூக ஊடக டிஎம்ஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சமூக ஊடக டிஎம்எஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை திறந்தால் தனிப்பட்ட தகவல் திருட்டும், பண இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
கோவை: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

கோவை மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <