News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (3/3)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 12, 2025

திருப்பத்தூர்: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

image

திருப்பத்தூர் பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, நகராட்சி நடுநிலைப் பள்ளி தெற்கு வளாகத்தில், வருகிற 15-11-2025 (சனிக்கிழமை) “நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (நவ-11) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

News November 12, 2025

திருப்பத்தூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

திருப்பத்தூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு <<>>கிளிக் செய்யுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!