News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

நாமக்கல்லில் உள்ள பஞ்சாயத்துகளில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

Similar News

News December 31, 2025

SPECIAL: இந்தியாவிலேயே நாமக்கல் தான் டாப்!

image

நாமக்கல் மண்டலத்தில் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான அடிப்படை கால்நடை பராமரிப்பு புள்ளி விவரங்களின்படி இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தியில் தற்போது நாமக்கல் மண்டலத்தில் மட்டும் தினசரி சுமார் 7.47 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதனால் தேசிய அளவில் நாமக்கல் மண்டலம் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. நம்ம ஊர் பெருமையை ஷேர் பண்ணுங்க

News December 31, 2025

நாமக்கல்: ரூ.3 லட்சம் கடனில் 50% தள்ளுபடி!APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனைஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட குட் நியூஸ்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க tamco.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் (அ) நாமக்கல் மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் துர்காதேவி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!