News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

மதுரையில் உள்ள 420 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

Similar News

News August 28, 2025

மதுரை மக்களை இந்த Numb-ஐ Save பண்ணுங்க….

image

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் உள்ள சாலைகள், குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து புகாரளிக்க முடியாமல் தவிக்கீறீர்களா?? இதோ உங்கள் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை புகைப்படத்துடன் மதுரை மாநகராட்சியின் 7871661787 WHATSAPP எண்ணில் புகாரளியுங்க. உங்கள் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும்.SHARE பண்ணுங்க.

News August 28, 2025

மதுரையில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

image

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 50 (35+65) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யப்வும். ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

News August 28, 2025

மதுரை மக்களை இந்த Numb-ஐ Save பண்ணுங்க….

image

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் உள்ள சாலைகள், குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து புகாரளிக்க முடியாமல் தவிக்கீறீர்களா?? இதோ உங்கள் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை புகைப்படத்துடன் மதுரை மாநகராட்சியின் WHATSAPP சேனலில் 7871661787 புகாரளியுங்க. உங்கள் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும்.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!