News August 14, 2024

குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று(ஆக.,14) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT

Similar News

News May 7, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.

News May 7, 2025

குமரி மாவட்ட அரசு போக்குவரத்து அலுவலர்கள் எண்கள்

image

பொது மேலாளர் -9487599081
துணை மேலாளர் (வணிகம்) -9487599082
கோட்ட மேலாளர் (நாகர்) -9487599083
கிளை மேலாளர்:
இராணித்தோட்டம் 1 -9487599084
இராணித்தோட்டம் 2 -9487599085
இராணித்தோட்டம் 3 -9487599086
கன்னியாகுமரி -9487599087
விவேகானந்தபுரம் -9487599088
குழித்துறை -9487599089
திருவட்டார் -9487599090
திங்கள் நகர் -9487599091
மார்த்தாண்டம் -9487599092
குளச்சல் -9487599093

News April 30, 2025

மாணவியிடம் நகை பறித்த பெண்கள்; 4 பேர் கைது 

image

புதுக்கடை அருகே தும்பாலி, ஆத்திவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி தையல் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மாணவியைப் பிடித்து தாக்கி அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி, சந்தோஷ், மஞ்சுளா, வளையாபதி ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!